Firewall technology - Enquiry Now
Enquiry Now - Firewall Technology

ஃபயர்வால் தொழில்நுட்பம் என்பது என்ன?

ஃபயர்வால் என்பது ஒரு பிளைவுட்டின் பாலிமர் மேட்ரிக்ஸ்க்குள் நானோ தொழில்நுட்பத்திலான துகள்களை உட்செலுத்தி, அதற்கு மிகச்சிறந்த தீயை எதிர்த்து போராடும் பண்புகளை வழங்கும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.
ஃபயர்வால் தொழில்நுட்பத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட 19 மிமீ தடிமனுள்ள ஆர்க்கிடெக்ட் பிளை மற்றும் கிளப் பிரைம் பிளைவுட் ஆனது முக்கிய அளவுருக்கலான எரியக்கூடிய தன்மை, பரவும் திறன், ஊடுருவல் மற்றும் புகை உண்டாக்கிய குறியீடு ஆகியவை இந்திய தரநிலைகள், ஐஎஸ் 5509, அமெரிக்க தரநிலைகள் ஏஎஸ்டிஎம் E84 மற்றும் பிரிட்டிஷ் தரநிலைகள் பிஎஸ் 476 ஆகியவற்றால் அளவிடப்படும்போது, குறிப்பிட்டுள்ள தரநிலைகளை விட நிலையான சோதனை நிலையில் சிறப்பாக செயல்படுகிறது, இது செஞ்சுரிபிளையின் இந்த ரேஞ்சை, தீயால் உண்டாகும் சேதங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்திலும் மிகச் சிறந்ததாக்குகிறது.
  • Spectro Analytical Labs Limited Certificate

    Spectro Analytical
    Labs Limited

  • IPIRTI Certificate

    IPIRTI

  • National Test House Report

    National Test
    House Report

View Certificate
இப்போது விவரம் கேளுங்கள்
ஃபயர்வால் தொழில்நுட்பத்துடனான தயாரிப்புக்கள்
Architect Ply from CenturyPly
ஆர்க்கிடெக்ட் பிளை என்பது, பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வன்மர இனங்களை பிடபள்யூபி (BWP)) தர பிசின் மூலம் பிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு ப்ரீமியம் தயாரிப்பு ஆகும்.
ஆராயுங்கள்
Century Club Prime Ply
கிளப் பிரைம் பிளைவுட் என்பது, ஈரப்பதம் மற்றும் பசைத்தன்மை சரிசமமாக பரப்பப்படுவதை உறுதிசெய்யும் ஒரு விசேஷ ப்ரீ-பிரெஸ்ஸிங் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
ஆராயுங்கள்
ஃபயர்வால் தொழில்நுட்பத்துடனான செஞ்சுரிபிளை தயாரிப்புக்களை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
  • Firewall Technology

    ஃபயர்வால் தொழில்நுட்பம்

  • Virokill By CenturyPly

    virokill தொழில்நுட்பம்

  • Duplicate Proof Plywood

    போலிகள் கிடையாது என்பதற்கான செஞ்சுரியின் உத்தரவாதம்

  • Boiling Water Proof Plywood

    கொதிக்கும் நீரைத் தாங்கக்கூடியது

  • Plywood Warranty

    ஆர்க்கிடெக்ட்பிளை-க்கு வாழ்நாள் வாரண்ட்டி / கிளப்பிரைம்-க்கு 25 ஆண்டுகால வாரண்ட்டி

  • Borer & Stain Proof

    துளைப்பான் மற்றும் கறையானை எதிர்க்கக்கூடியது

  • Superior Strength

    மிகச்சிறந்த வலிமைக் கொண்டது

இதில் உங்களுக்கு கிடைக்கவிருப்பது என்ன?
தொடர் புதுமைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததையே அளிக்க வேண்டும் என்ற யோசனையில் இயங்குகிற செஞ்சுரிபிளை,உங்களுக்கு ஃபயர்வால் தொழில்நுட்பத்துடன் தீயை எதிர்த்து போராடும் பிளைவுட்டை வழங்குகிறது, இது துரதிர்ஷ்டவசமான உயிரிழப்பை உண்டாக்கும் விபத்துகளிலிருந்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும் .

இது என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம்:

- இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான அழிவிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை வடிவமைக்கும் போது, ​​தீ தடுப்பு பிளைவுட்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம் ஆகும்.

- உங்கள் வீட்டில், சமையலறை பகுதியே தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடமாகும். தீயை எதிர்க்கும் பிளைவுட் மூலம் பாதுகாப்பை முக்கியமாக்கி, மன அமைதியுடன் சமைத்து மகிழுங்கள்.

- தீ விபத்து போன்ற நெருக்கடி நிலைமைகளின்போது மனித மனம் பீதி அடைவதினால், நடைமுறை முடிவுகளை எடுப்பது கடினமாகிறது. செஞ்சுரிபிளையின் தீ தடுப்பு பிளைவுட், தீ பரவுவதை தாமதப்படுத்துவதால், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் காப்பாற்றுவதற்கு உங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தை வழங்குகிறது.

- தீ விபத்துகளின் போது ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனை, அதிலிருந்து. வெளிப்படும் புகை மற்றும் பிற நச்சு வாயுக்களால் ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகும். தீ தடுப்புபிளைவுட் இந்த வெளியிடலை கணிசமாகக் குறைப்பதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கிறது.

- ஃபயர்வால் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட பிளைவுட், தீ ஆரம்பமான பொருளை அகற்றப்பட்டவுடன் தானாகவே அணைந்துவிடும். எனவே, தீ சம்பந்தமான விபத்துகளின் போது, உங்களின் கவனம் தீ ஆரம்பமான பொருளை அகற்றுவதிலும், அவ்விடத்திலிருந்து வெளியேறுவதிலும் இருக்க வேண்டும்.

- உலகத் தரத்திலான இந்தப் புதிய தீ தடுப்பு பிளைவுட்டுக்கு நீங்கள் கூடுதல் விலை தர வேண்டியதில்லை. முன்பிருந்த அதே விலையில், முன்பை விட மேலான தீயை எதிர்த்து போராடும் பணபுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அம்சத்துடன் இந்தப் பிளைவுட் உங்களுக்கு கிடைக்கிறது.

* ஃபயர்வால் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்தப் பிளைவுட் தீயை எதிர்க்குமே தவிர, தீப்பிடிக்காத பிளைவுட் அல்ல என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். செஞ்சுரிபிளை உங்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படியுயாகவும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாகவும் கேட்டுக்கொள்கிறது.

உங்கள் அருகாமையிலுள்ள செஞ்சுரி பிளை டீலர்களை அறிந்துகொள்ளுங்கள்

மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்

நகரத்தை தேர்ந்தெடுக்கவும்

ஃபயர்வால் தொழில்நுட்பத்துடன் கிடைக்கக்கூடிய செஞ்சுரிபிளை தயாரிப்புக்களை ஆன்லைனில் வாங்கிடுங்கள்

இப்போதே வாங்கிடுங்கள்