சைனிக் 710 பற்றி [ 8 ஆண்டுகள் உத்தரவாதம்]
ஒரு சதுர அடிக்கு ₹114/யூனிட் (929/சதுர செ.மீ., ஜிஎஸ்டி உட்பட) என்கிற
பொறாமை படக்கூடிய விலையில்
செஞ்சுரிபிளை குடும்பத்திலிருந்து
Sainik710 கிடைக்கிறது. இது ஒரு
சூப்பர் டீல் தானே ?
பிளைவுட் சந்தை எண்ணற்ற
வாக்குறுதிகள் நிரம்பியுள்ளது. இங்கு
உங்களால் நீர் எதிர்ப்பு
பிளைவுட்டையும் பார்க்க முடியும்;
சாயத்தில் தோய்க்கப்பட்டு நீர்
எதிர்ப்பு பிளைவுட் என்று
குறிக்கப்படும் பிளைவுட்டையும்
காண முடியும் ! இதனால் அசல் நீர்
எதிர்ப்பு பிளைவுட்டை அடையாளம்
காண்பது கடினமாக மற்றும்
குழப்பமாக உள்ளது.
சாதாரண பிளைவுட்டிலிருந்து அசல்
நீர் எதிர்ப்பு பிளைவுட்டை
அடையாளம் காண, இரண்டையும் 72
மணிநேரம் கொதிநீர் சோதனைக்கு
உட்படுத்துவது. சாதாரண பிளை ஒரு
மணி நேரத்தில் தனித்தனியாக
பிரிந்துவிடும், ஆனால் Sainik710
இந்தக் கடினமான சோதனையில்
தேர்ச்சியடையும். ஆனால், இந்தக்
கடினமான சோதனையை உங்கள்
வீட்டில் மேற்கொள்ளும் சிரமம்
உங்களுக்கு தேவையா?, Sainik710 -ஐ
தேர்வு செய்துவிட்டு நிம்மதியாக
இருக்கலாமே!
அசல் நீர் எதிர்ப்பு பிளைவுட் Sainik 710
-ஐ இப்போது - ஒரு சதுர அடிக்கு ₹114/யூனிட்
(929/சதுர செ.மீ., ஜிஎஸ்டி உட்பட)