சந்தையில் ஏராளமான போலி பிளைவுட்கள் கிடைக்கின்றன. இப்பிரச்சனையை எதிர்கொள்ள இந்த நாட்டிலேயே முதன்முறையாக செஞ்சுரி பிளை தன் அனைத்து பிளை போர்டுகளிலும் தனிப்பட்ட QR கோடை ஒருங்கிணைத்துள்ளது. இந்த QR கோடை ஸ்கேன் செய்வதற்கு செஞ்சுரி பிராமிஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்யப்பட்டதும், ஒரிஜினல் செஞ்சுரி பிளைவுட்டா அல்லது போலியா என்பதை QR கோட் காட்டி விடும். அத்துடன், அந்தப் பிளைவுட் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையின் விவரங்களையும் அது காட்டிவிடும். இந்த ஆப்பில் நீங்களோ அல்லது உங்கள் வாடிக்கையாளரோ வாங்கிய பொருளுக்கான இ-வாரண்ட்டி சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆம். CenturyPromise ஆப்பை வாடிக்கையாளர்கள், டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள், காண்டிராக்டர்கள் ஆகியோரும் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பிளைபோர்டின் உண்மைத் தன்மையை கண்டறியவும், ஈ-வாரண்ட்டி சர்ட்டிஃபிகேட்டை டவுன்லோட் செய்யவும், சமீபத்திய சலுகைகள் மற்றும் விளம்பரங்களை அறிந்துகொள்ளவும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். டீலர்கள், காண்டிராக்டர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் முறையான ஆவணங்களுடன் ஆப்பில் பதிவுசெய்துகொண்டு, தங்கள் தயாரிப்புகளின் உண்மைத் தன்மை குறித்து வெளிப்படையாக இருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன் ஈ-வாரண்ட்டி சர்ட்டிஃபிகேட்டையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம்.
இ-வாரண்ட்டி சர்ட்டிஃபிகேட் பெறலாம்
ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டேப்லெட்டில் பயன்படுத்தக்கூடியது
(டூப்ளிகேட் புரூஃப்) நகல் செய்ய முடியாதது
இலவசமானது
ஐ ஓ எஸ் மற்றும் பிளே ஸ்டோரில் பெறலாம்